புரட்சி தலைவர் - மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் அமரர், டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் இம்மாதம் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் இடம்பெறும்
முதலாம் நாள் நிகழ்வுகள்
காலம்- சனிக்கிழமை ,காலை
இடம்-தலைமைச் செயலகத்தில் மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வுகளுடன் குருநகர்,பாசையூர் ஆகிய இடங்களில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வுகளுடன் ஆரம்பமாகும்
இரண்டாம் நாள் நிகழ்வுகள்
காலம்- 25.12.2011 ஞாயிற்றுக்கிழமை
நேரம்- 06.00 மணி
இடம்- கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய முன்றலில்
*40 மைல் துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி ஆண்களுக்கானது
*15 மைல் துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டி பெண்களுக்கானது
*25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மரதன் ஓட்டப்போட்டி
மூன்றாம் நாள் நிகழ்வுகள்
காலம்- 26.12.2011 திங்கட்கிழமை
நேரம்- 04.30 மணி
இடம்- கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய கோயில் முன்றல் புதுக்கோவில்
, *தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்சிகள் ஆரம்பமாகி
*மங்கள இசை
*தமிழ் மரபிசை
*நினைவுபேருரை
*எம்.ஜி.ஆர் விருது வழங்குதல்
*கவியரங்கு *பட்டிமன்றம்
*கரகாட்டம்
*நாடகம்
*வில்லிசை
போன்ற பல கலை நிகழ்வுகளும் இடம்பெறும்
அனைவரும் வருக வருக என அழைக்கின்றனர்
அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை தலைமை விழா ஏற்பாட்டுக்குழு.