கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளுக்கு பின்புறமாக செல்லும் கழிவு நீர் வாய்க்கால்
அப்பகுதியில் கொட்டப்படும் தின்மக்களிவுகளினால் அடைபட்டு மழைநீர் ஓடாமல் தடைபட்டு தேங்கி நிற்கின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசொகரியங்களை எதிர்நோக்குகின்றனர், தற்போது குடாநாட்டில் டெங்கு தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் சவாலாக காணப்படுகின்றது