யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் - 5 புலமை பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 43 மாணவர்களுக்கான பாராட்டுவிழா கடந்த 11- 10 - 2011 ,சுப்பிரமணியம் மாலதி மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.
பிரதம விருந்தினராக யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு. யோகேந்திரா ரவிந்திரன் , விசேட விருந்தினரக திரு. இராஜரட்ணம் இராஜேஸ்வரன் (ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்), விசேட விருந்தினராக செல்வி ஞானலோஜினி சிவஞானம் (பழைய மாணவி , சட்டத்தரணி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் - 5 புலமை பரிசில் பரீட்சையில் பாடசலையில் இருந்து தோற்றிய 181 மாணவர்களில் அனைவரும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சித்திபெறுபேறுகளை பெற்றத்துடன் , 68 மாணவர்கள் 140 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைத்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் , அதிபருக்கும் எமது வாழ்த்துக்கள்.