Homeஅகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
Kokuvil hindu students won gold and silver medals in inter srilanka tamilday competitions.
அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
செல்வன்.இ.நிரோஜன் , அகில இலங்கை தேசிய மட்ட , தனி இசைப்போட்டி , பிரிவு - 5 இல் ,1ம் இடத்தை பெற்று தங்கப்பத்தக்கத்தையும் , செல்வன்.பா.சாரங்கன் அகில இலங்கை தேசிய மட்ட , தனி இசைப்போட்டி , பிரிவு - 2 இல் ,2ம் இடத்தை பெற்று வெள்ளிபதக்கத்தையும் சுவீகரித்தனர்.
கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன்.இ.நிரோஜன் , செல்வன்.பா.சாரங்கன் மற்றும் தமிழ் தினப்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எமது பாராட்டுகள். அத்துடன் இம் மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த கல்லூரி ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துகள். |
|