அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்து 2013 க.பொ.த (சாதாரன தரம்) பரீட்சை - மாணவர்கள் சாதனை

Dec 19, 20140 comments

kokuvil hindu college 10 students got 9A result in last year O/L examination in Tamil and English medium Syllabus. official name list as follows. we got these data's from school website

10 மாணவர்கள் 9A 
ஆங்கில மொழி மூலமும் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 
கிருஷிகா மகேந்திரராஜா 
தமிழ் மொழியில் 
யோகேஸ்வரஐயர் விக்னேஸ்வரன் , கவிப்பிரியா மனோகரன் ,லக்ஷப்கா ராம்குமார் ,பிரகாஷப்னி பிரதீபன், சாவித்திரி சிவதாசன், தானுநாதசர்மா வித்யாசாகரன் , தேவகுமார் லுகீதரன் ,கருணாநிதி சர்ஜனன் ,கணேசபிள்ளை வாகீசன் ஆகியோர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

மேலும் 13 மாணவர்கள் 8A சித்தியையும் , 12 மாணவர்கள் 7A , 9 மாணவர்கள் 6A , 20 மாணவர்கள் 5A சித்தியும் பெற்று க.பொ.த (சாதாரன தரம்) பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். 




Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger