கொக்குவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் டெங்கு நோய் யை கட்டு படுத்தும் நடவடிக்கையும் முன் எடுக்க பட்டுள்ளது அந்த வகையில் நல்லூர் பிரதேசசபை குப்பை கழிவுகள் தேக்கும் பகுதிகளை துப்பரவு செய்தும் புகை போக்கி கொண்டு நுளம்புகளை கட்டு படுத்தும் நடவடிக்கையும் மேலும் வீடு வீடாக சென்று விட்டில் உள்ள குப்பைகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் பேணும் நடவடிக்க யும் முன் எடுத்து உள்ளது அண்மையில் கொக்குவில் கிழக்கில் டெங்கு காய்ச்சலால் இறந்து உள்ள அதே வேளை மேலும் மூவர் உம் மேற்கு பகுதியில் ஒருவர் உம் காய்ச்சலினால் பாதிக்க பட்டுள்ளார்
அத்துடன் சில சனசமூக நிலையங்களும் இந்த விழிப்புணர்வு செயற் பாட்டில் இறங்கி உள்ளன