அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

அவுஸ்திரேலியா கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கம் நடாத்தும் "சங்கமம் - 2012"

May 7, 20120 comments

சிறந்த பாடகருக்கான தெரிவுப்போட்டியில் அவுஸ்திரேலியா வாழ் இளம் பாடகர்கள் மோதும் இசைச்சமர் "பாடுவோர் பாடலாம்".

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா நடாத்தும் "சங்கமம் - 2012" இன் சிறப்பு நிகழ்ச்சி "பாடுவோர் பாடலாம்". அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
அவுஸ்திரேலியா விக்ரோறியா வாழ் பழைய மாணவர்கள்.

இடம்: Hungarian Community Centre , 760 Boronia Road Wantirna VIC 3152
காலம்: 12/05/2012 05.30 PM
நுழைவுச்சீட்டுகள் மண்டப வாயிலில் பெற்றுக் கொள்ளாலாம். 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger