அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்து க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள் 2012

May 7, 20120 comments

கடந்த 2011 December இல் நடைபெற்ற க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள்
வெளியாகியுள்ள நிலையில், கொக்குவில் இந்துக் கலூரியில் இருந்து தோற்றிய மாணவர்களுள் மூவர் அதி உச்சப் பெறுபேறாகிய 9A தர நிலைகளைப் பெற்றுள்ளார்கள்.

தமிழ் மொழிமூல பிரிவில் 91.8 வீதமான மாணவர்களும், ஆங்கில மொழிமூல பிரிவில் 100 வீதமான மாணவர்களும் இம்முறை சித்தியடைந்துள்ளனர். சித்திபெற்ற அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராடுதல்களையும் வழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு; உங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த்த, உறுதியாக வழிகாட்டிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு கொக்குவில் இந்து சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் மரியாதைகளையும் செலுத்துகின்றோம்.
 
இரண்டு மொழிமூலப் பிரிவுகளிலும் 40 இற்கும் அதிகமன மாணவர்கள் 5A சித்திகளைப் பெற்றுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:


தமிழ்மொழி மூலம்

01. சாலுஜா இலங்கேஸ்வரன் - 9A
02. வேணிகா லோகேந்திரன் - 9A
03. தட்சாயினி விக்னேஸ்வரநாதன் - 9A

04. கிர்சிகா கந்தசாமி - 8A, 1B
05. மதுஷா குணசேகரன் - 8A, 1B
06. மகேந்திரராஜா மிரோசன் - 8A, 1B
07. பாலசுப்பிரமணியம் ஐங்கரன் - 8A, 1B
08. ராஜேந்திரன் மோகன்ராஜ் - 8A, 1D
09. பிறேமதாசன் சயந்தன் - 8A, 1D
10. அனோஜா தயானந்தன்- 8A, 1D

11. கிறிஸ்ரின் கஜானாமகேஸ்வரன் - 7A, 2B
12. ரேணுகா வரதராஜா - 7A, 2B
13. தனுஷா தனபாலசிங்கம் - 7A, 2B
14. தெய்வேந்திரகுமார் தனூஜன் - 7A, 2B
15. லக் ஷி கா செல்வகுமார்- 7A, 1B, 1C
16. பிரிந்தாயினி பிரேமச்சந்திரன் - 7A, 1B, 1C
17. சிவலட்சனம் தயாபரன் - 7A, 1B, 1C

18. நிவேதிகா ரவீந்திரன் - 6A, 3B
19. வினோதினி விஸ்வநாதன் - 6A, 3B
20. தங்கவேலாயுதம் இளங்குமரன் - 6A, 3B
21. நாகராஜா பிரசாந் - 6A, 3B
22. செல்வராஜா சுலக்சன் - 6A, 2B, 1C
23. நடராஜா சிவகரன் - 6A, 2B, 1C
24. கருணாநிதி கஜானன் - 6A, 2B, 1C
25. சுபஜெனனி லிங்கரத்தினம் - 6A, 2B, 1C
26. யஸ்மிதா கதிர்காமநாதன் - 6A, 2B, 1D

27. பானுஜா கணேசமூர்த்தி - 5A, 4B
28. சண்முகலிங்கம் துசிந்தன் - 5A, 3B, 1C
29. மாதங்கி சிவகுமாரசர்மா - 5A, 3B, 1C
30. ஸ்கந்தா கபோல்ராஜ் - 5A, 3B, 1D
31. கிருஸ்ணராஜா சயித்தன் - 5A, 2B, 2C
32. குகனேசன் தர்சன் - 5A, 2B, 2C
33. சதீஸ்குமார் சஜந்தன் - 5A, 2B, 2C
34. வினுஷா ஜெயசீலன் - 5A, 2B, 2C
35. சற்குணராஜா குகப்பிரியன் - 5A, 1B, 3C
36. சிவஞானரட்ணம் இளவேந்தன் - 5A, 3C, 1D
37. விஜயரட்ணம் செந்தூரன் - 5A, 2C, 2D
38. சிவராசா நிமலன் - 5A, 2C, 2D


ஆங்கிலமொழி மூலம்

01. சுதாகரன் சிவானுஜன் - 8A, 1C
02. போதநிதி மகேஸ்வரன் - 7A, 1B, 1C
03. கவினஜா சரவணபவானந்தன் - 6A, 2B, 1C
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger