Homeகொக்குவில் இந்து க.பொ.த (உயர்தரம்) - 2015 13 3A எடுத்து சாதனை! மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
கொக்குவில் இந்து க.பொ.த (உயர்தரம்) - 2015 13 3A எடுத்து சாதனை! மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
Jan 4, 20160
comments
kokuvil hindu college 2015 A/L results as follows.
totally 13 3A's results included.
க.பொ.த (உயர்தரம்) - 2015 மாவட்டத்தின் முதலாம், இரண்டாம்,மூன்றாம் இடங்கள் கொக்குவில் இந்து வசம்!!
க.பொ.த (உயர்தரம்) - 2015 பரீட்சையில் வணிக பிரிவு மாணவன் ம.லஜீவன் யாழ் மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் , கணிதப்பிரிவில் ச.தனுசன் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும் ,க.சதூர்சன் யாழ் மாவட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்.
13 மாணவர்கள் 3A எடுத்து சாதனை!
க.பொ.த (உயர்தரம்) - 2015 பரீட்சையில் முடிபுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ள நிலையில் ,13 மாணவர்கள் 3A சித்திகளைப்பெற்று கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வர்த்தகப்பிரிவில் -08 மாணவர்களும் ,கணிதப்பிரிவில் -04 மாணவர்களும் ,கலைப்பிரிவில் -01 மாணவரும் 3 A சித்திகளைப் பெற்றனர்.
க.பொ.த (உயர்தரம்) - 2015 பரீட்சையில் திறம்பட சித்தி அடைந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இச்சாதனையாளர்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவிப்பதில் பேருவகை அடைகின்றது கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம்.
என் உயிரிலும் மேலான கொக்குவில் உடன் பிறப்புகளை என் புதிய eKOKUVIL தளத்திற்கு வரவேற்கின்றேன் கொக்குவில் ஆலய, கிராம மற்றும் பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் மேலும் உங்கள் ஆலய, கிராம புகைப்படங்களை மற்றும் செய்திகளைஇலவசமாக பிரசுரிக்க 0773626882 அழைக்கவும்
http://www.ekokuvil.com பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்