அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் குமாரசுவாமி புலவர்

Jul 7, 20120 comments

இவர்தான் கொக்குவில் குமாரசுவாமி புலவர்
கொக்குவில்ஞானபண்டித வித்தியாசாலையினை ஆரம்பித்தவர் என்பது மட்டும் அல்லாது  மஞ்சவனபதி முருகன் ஆலயத்தில் மிக்க தொண்டு ஆற்றியதுடன் மஞ்சவனபதி முருகன் ஊன்ச்சல் பதிகத்தையும் பாடியுள்ளார் இவரை சிறப்பித்து இவரது புகைப்படம் மஞ்சவனபதி முருகன்ஆலய வாசலில் வைக்கபட்டுள்ளது 
இந்த அரிய தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்  

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger