அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா வருடாந்த கல்விசார் போட்டிகள் - 2012

Jul 8, 20120 comments


கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா

வருடாந்த கல்விசார் போட்டிகள் - 2012
கொக்குவில் இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் - கனடா தன் அங்கத்தவர்கள், அவர்களின் வாரிசுகள் மத்தியில் நடத்தும் வருடாந்த கல்விசார் போட்டிகள்.
பண்ணிசை, பேச்சு, வாசிப்பு, கட்டுரை, சொல்வதெழுதுதல், எழுத்துக் கூட்டிச் சொல்லுதல், உறுப்பெழுத்து, கணிதம், ஆங்கிலம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.� அங்கத்தவர்களின் வாரிசுகளை இப்போட்டியில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்: St. Stephen's Pressbyterian Church
3817 Lawrence Ave. E
Scarborough ON M1G 1R2

காலம்: ஜூலை 07, 2012 - சனிக்கிழமை
நேரம்: காலை 8:30 மணி

விண்ணப்ப முடிவுத் திகதி: ஜூன் 30, 2012

தொடர்புகளுக்கு: 
416-293-2851, 416-414-3327, 416-283-5265
416-299-5083, 416-299-6645



news from http://www.ariviththal.net
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger