
அன்பான கொக்குவில்,புலம் பெயர் உறவுகளுக்கு.......
கொக்குவில் கிராமத்தின் முதல் பாடசாலை ஆக1862இல் சம்பியன் பாதிரியாரின் வழிகாட்டலுடன் தொடங்கப்பட்ட இந்த பாடசாலை இன்று காங்கேசன்துறை வீதி புனரமைப்ப்பதால் இந்த பாடசாலையை மூடவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது
கொக்குவில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் இந்த பாடசாலையை அழிந்து போகவிட போறீர்களா....??
தற்போது மாற்று இடத்தில் பாடசாலையினை நடத்த வேண்டிய தேவை உள்ளது
உங்களால் முடிந்த உதவியினை பாடசாலைக்கு உரிய காணி கொள்வனவிற்கு செய்து உதவுங்கள்
"ஒரு பாடசாலை மூடப்படுதல் ஆயிரம் சிறை சாலை திறப்பதற்க்கு சமமாகும்"
கருணை கொண்டு இந்த பங்களிப்பை செய்து கல்விகற்கும் மாணவர்களின் வாழ்வில் விடியலை ஏற்றுங்கள்
>கடந்த வருடம் எமது நான்கு மாணவர்கள் புலமை பரிசில் சித்தி
>100%அனைத்து மாணவர்களும் சித்தி
For More Details
Visit

Vision--தூரநோக்கு
"மாணவர்களை செழிப்பு மிக்க சிந்தனையாளர்களாக உருவாக்குதல்"
Mission--இலட்சியநோக்கு
"வினைத்திறன் மிக்க கற்றல் கற்பித்தல் ஊடாக ஆசிரியர் மாணவரின் ஆக்கதிறன்,திறனாய்வு மிக்க வகையில் சிந்திபதற்கு பயிற்றுவித்தல்



