அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

இந்துக்களின் போர் மைதானத்தில் இருந்து உடனுக்கு உடன் ஸ்கோர்(Score) மற்றும் புகைப்படங்கள்

Mar 1, 20120 comments

மைதானத்தில் இருந்து உடனுக்கு உடன் ஸ்கோர்(Score) மற்றும் புகைப்படங்கள்


சகோதர பாடசாலைகளான கொக்குவில் இந்துக் கல்லூரி , யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றுக்கிடையில் வருடம் தோறும் நடைபெறும் இந்துக்களின் போர் - 2012


துடுப்பாட்ட போட்டி 02,03 காலை 09.00 க்கு கொக்குவில் இந்துக் கல்லூரி நாகலிங்கம் மைதானத்தில் 
இரு கல்லூரி துடுப்பாட்ட அணியினரையும் எமதுekokuvil.com இணையத்தளம் சார்பில் நாமும் வாழ்த்துகின்றோம்.
மைதானத்தில் இருந்து உடனுக்கு உடன் ஸ்கோர்(Score) மற்றும் புகைப்படங்களை வழங்க (eKokuvil.com) தயாராக உள்ளது

இந்த நிகழ்விற்கு விளம்பரம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும் 
Preview


புகைப்படங்களை பார்வையிட இந்த முகவரிக்கு செல்லுங்கள் 





ஸ்கோர்(Score)  பார்வையிட இந்த முகவரிக்கு செல்லுங்கள் 
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger