கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் கே. வேலாயுதம் அகவை அறுபது காணபதையிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற விஞ்ஞான தின விழாவின் போது கல்லூரி அதிபர் அ.அகிலதாஸ் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். பிரதி அதிபர் கே. வேலாயுதம் புகழ் பூத்த கணித ஆசான் என்பதும் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தின் பொறுப்பாசிரியராகச் செயற்பட்டு சாரதி என்ற இதழை வெளிக்கொணரத் தொடங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் பிரபலமான மணி கல்வி நிலையம் ஊடாகவும் இவர் கல்விச் சமூகத்தால் நன்கு அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Home
NEWS
அகவை அறுபது காணவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரிப் பிரதி அதிபர் கே. வேலாயுதம்(மணி வேலாயுதம்)
அகவை அறுபது காணவுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரிப் பிரதி அதிபர் கே. வேலாயுதம்(மணி வேலாயுதம்)
Oct 27, 20110 comments
Related Articles
- கொக்குவில் சந்தி பகுதியில் பாரிய அளவில் புனரமைப்பு பணிகள் road Repairing in kokuvil
- JPL இறுதிப்போட்டியில் கொக்குவில் மத்திய சன சமூக நிலைய அணி...கிண்ணம் யார் வசம்?
- முப்பரிமாண பார்வையில் நந்தாவில் அம்மன் ஆலயம்
- அவுஸ்திரேலியா கொக்குவில் இந்து பழைய மாணவர் சங்கம் நடாத்தும் "சங்கமம் - 2012"
- கொக்குவில் இந்து க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள் 2012
- கொக்குவில் புகைரத பாதை,ஆடியபாதம் வீதி புனரமைப்பு
உடனடியாக செய்தி அனுப்ப
Receive all updates via Facebook. Just Click the Like Button Below▼
▼
Powered By | Blog Gadgets Via Blogger Widgets