அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

மணியர்பதி முருகன் ஆலய சைவசமய அறிவு பரீட்சை 2013

Mar 10, 20130 comments

கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலய இந்து இளைஞர் மன்றம் நடாத்திய சைவசமய அறிவு பரீட்சை  2013
 இன்று(10.3.2013) கொக்குவில் இந்து கல்லூரி இல் இடம் பெற்றது பல நூறு மாணவர்கள் பங்கு கொண்டனர்
எதிர் வரும் 13.3.2013அன்று மணியர்பதிமுருகன்  ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது 



Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger