அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் கல்திட்டி வைரவர் ஆலயத்தில்கற்றல் உபகரணம் வழங்கப்பட்டுள்ளன.

Mar 10, 20130 comments


கொக்குவில் மேற்கு கல்திட்டி வைரவர் ஆலயத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரான அம்பலம் ரவீந்திரதாசன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தே வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கான மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.   இந்நிகழ்வில் கொக்குவில் மேற்கு கல்திட்டி சனசமூக நிலைய தலைவர் நிர்வாக அங்கத்தவர்கள் பொதுமக்கள் மாணவர்கள் அவர்தம் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.



Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger