அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் மத்திய விளையாட்டு கழகம்இறுதி KCCC சுற்று போட்டியில் வெற்றி

Feb 11, 20130 comments

கொக்குவில்  மத்திய விளையாட்டு கழகம்இறுதி  KCCC சுற்று போட்டியில் வெற்றி
கொக்குவில்  மத்திய விளையாட்டு கழகம் இறுதி போட்டியில் JOLLYஸ்டார்ஸ்  அணியை எதிர் கொண்டது இந்த இறுதி போட்டியில்
kccc அணி அதி கூடிய ஓட்டம் ஆன 303 ய் பதிவு செய்தது

சிறந்த வீரர்(fielder )  S.Umatharan(Jolly star)

சிறந்த பந்து வீச்சாளர் Best boweler K.Ragulan K.CCC)
சிறந்த Best batsmanT.Sathiyan(kccc)
போட்டியின் ஆட்ட நாயகன் Man of the match K.Ragulan   (kccc) 


மற்றும் kccc சார்பில்
Sathyan 83
pankujan 47
umanath 56
Vallavakumaran38

மற்றும் Jolly star சார்பில் 
mathusan 71
Theepan 36
Rajathithan 27
pirasana 21  

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger