அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது KCCC கொக்குவில் மத்திய சனசமூகநிலைய விளையாட்டு கழகம்

Jun 23, 20120 comments


முழுமையான sCORE விடயங்கள் 


JPL Final Match (16th match)
Centralites S.C Vs K.C.C.C S.C
K.C.C.C S.C Won the toss & Elected to Field first

@the end of 20 overs Centralites S.C 134/9
Batting of Centralites S.C
Vathushanan 23(20 balls 2x4 1x6)
Kokulan 18( 21balls 3x4)
Jenoshan 16(20balls 2x4)

Bowling Of K.C.C.C S.C
Kirubavan 04-00-22-02
Prathees 04-00-21-02
Saambavan 04-00-21-01

K.C.C.C. S.C 135 Runs in
Batting of K.C.C.C S.C
Jeyaruban 74(49balls 6 sixes & 5 Fours)
Pangujan 21(16 balls 3 Fours)

Bowling Of Cenralites S.C
Kokulan 03-00-31-1

K.C.C.C S.C Won By 8 wickets

யாழ்ப்பாணம் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றது கொக்குவில் மத்திய சனசமூகநிலைய விளையாட்டு கழகம் 
எங்கள் மண்ணின் வெற்றியை கொண்டாடுவோம்


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற Jaffna Premier League தொடரின் இறுதிப் போட்டியில் பெறப்பட்ட சில புகைப்படங்கள்

இலங்கை அணி முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கலந்து சிறப்பித்ததார்
THANKS SportsKalam



















Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger