அண்மையில் வந்தும் வராத நீலம் புயலின் போதான பெரு மழையில் கொக்குவில் பகுதி பெரும் அளவு பாதிக்க பட்டது அந்த வகையில் மீண்டும் நந்தாவில் வெள்ள காடாக மாறி உள்ளது அதில் பயிரிட பட்ட அனைத்தும் அழிவடைந்து உள்ளது அத்துடன் பல வழை மரங்களும் முறிந்து விழுந்து உள்ளது
அத்துடன் இந்த பெரு மழையால் பெரும் பாலான வீதிகள் பயணிப்தற்கு முடியாத நிலையில் உள்ளது குறிப்பாக ஆடிய பாதம் வீதி இன் செல்லத்துரை சந்தி கேணியடி சந்தி கொக்குவில் இந்து கல்லூரி தொடக்கம் கொக்குவில் மருத்துவ பீடம் வரையான பகுதி கோவில் வீதி அம்பட்ட பாலம் சந்திப்பு பகுதி பொற்பதி வீதி இன் சில பகுதிகள் என கொக்குவில் ஊடான பயணம் மிகவும் சிக்கல் சிரமம் உள்ளதாக அமைந்து உள்ளது அது போல் கே கே ஸ் வீதி புனரமைப்பு இல் கொக்குவில் சந்தி இன் மறு புறத்துக்கு கப்பற்(இன்று அல்லது நாளை ) போட பட உள்ளது
ஆனாலும் பிரதான பாலங்கள் ஆன கொக்குவில் சந்தி நந்தாவில் பூநாறி மடம் என்பவை புனரமைப்பதால் வெள்ளம் பலரது வீடுகளில் தங்கி உள்ளது இதனால் நுளம்ப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் பெருக்கம் இனி வரும் நாட்களில் அதிகம் இருக்கும் எனவே மக்கள் விழிப்புடன் இருக்கவும்