கொக்குவில் பொற்பதி பிள்ளையார் கோவில்
(ஸ்ரீ அம்பலவாணர் வீரகத்தி விநாயகர் ஆலயம்)
விநாயக அடியார்களுக்கு.....!!
21-04-2010 அன்று எமது ஆலயதில் மஹா கும்பபிடகம் மிகவும் சிறப்புற நடை பெற்றது நீங்கள் அனைவரும் அறிந்ததே எமது ஆலயத்தில் உள்ள மேலதிக புனரமைப்பு வேலைகளை செய்து முடிக்க வேண்டிய தேவை இருப்பதனால் விநாயக அடியார்கள் தங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்குமாறு கேட்டு கொள்கின்றோம்
குறிப்பு:-புனரமைப்பு வேலைகளுக்கு வேறு எந்த தனிநபரிடமும் பொறுப்பு வழங்கப்படவில்லை
ஆலய புகைப்படங்கள் ,வீடியோக்கள் தேவைபடுவோர் தொடர்பு கொள்ளுங்கள்
இப்படிக்கு
சிவ ஸ்ரீ தியாகராய குருக்கள்
ஆலய பிரதம குருவும் நிர்வாகதாரும் ஆலய உரிமையாளரும்
தொடர்புகளுக்கு:-
0214903598
0771751456
சிவ ஸ்ரீ தியாகராய குருக்கள்
பூநாறி மரத்தடி ,கொக்குவில்
இலங்கை
விநாயக அடியார்களுக்கு........!
இந்த வேண்டுதலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் (Share on facebook)விநாயக பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்று கொள்ளுங்கள்