கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 5 ஆம் திகதி சனி கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.அன்றைய தினம் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 930 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.
எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை 7மணிக்கு மஞ்சத்திருவிழாவும்,17ஆம் திகதி மாலை 7மணிக்கு சப்பறத்திருவிழாவும், 18ஆம் திகதி 9.00 மணிக்கு தேர்த் திருவிழாவும் 19ஆம் திகதி காலை 11மணிக்கு தீர்த்தத்திரு விழாவும் மறுநாள் பூங்கா வனத்திருவிழாவும் நடைபெறும்.
இரண்டாம் திருவிழா தொடக்கம் 13ஆம் திருவிழா வரை தினமும் காலை 9மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்
> கொக்குவில் மணியர்பதி முருகன் ஆலைய இந்து இளைஞர்கள் நடாத்தும் சைவ சமய பரீட்சைபரிசளிப்பு விழா 20ஆம் திகதி மாலை 5மணிக்கு