அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் president election 2015 result---we are 1st

Jan 8, 20150 comments

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் மாலை 4.30 மணி முதலே ஆரம்பிக்கப்பட்டன. இதன்படி

--அறிவிப்பு முகநூல் மற்றும் தேர்தல் திணைக்கள தரவுகள் மூலம் பகிர படுகின்றது



Flash நியூஸ் 
மைத்திரி வடக்கு கிழக்கில் வெற்றி பெறும் சத வீதம் 65% க்கு கூட பிரபல ஊடக வியலாளர் நம்பிக்கை 







Post by Arjun Rajeswaran.

14 மாவட்ங்களில் மைத்திரியும்
06-10 மாவட்டங்களில் மகிந்தவும் வெற்றி பெறலாம்
தயவு செய்து மேலுள்ள facebook இணைப்பின் கமெண்ட் மூலம் உடனுக்குடன் முடிவுகள் அறியலாம் 
அல்லது கீழே 




----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உடுபிட்டி# மைத்திரிபால சிறிசேன - 18119
# மகிந்த ராஜபக்ச -3837

வடமராட்சி தேர்தல் முடிவுகள்
மைத்திரி 17388
மகிந்த 4262

=====================================
மாத்தள 
mathala nearly same but mahinda win by 100 votes postal result 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காலி தபால் முடிவு
Galle District Postal vote
@PresRajapaksa 53.49% 16,116

@MaithreepalaS 46.06% 13,879

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பதுள Badulla Postal 
MR 13,122 
MY3 13,046
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்பாந்தோட்ட தபால் வாக்கு விபரம் மகிந்த 5000 முன்னிலை
ஹம்பாந்தோட்டை தபால் முடிவு
மகிந்த 10295
மைத்திரி5620
=========================================
கேகாலை மாவட்டம் 
மகிந்த 14163
மைத்திரி14976


வடக்கினில் மைத்திரின் அன்னம் முன்னால்...
 #Jaffna
Postal Vote 
Total Polled Votes: 3,103
Mahida Rajabaksha:466
Mythiripala Srisena:2,637


பொலநறுவை தபால்மூல வாக்கு
மகிந்த - 4,309
மைத்திரி - 9,480

மொனராகலை தபால்மூல வாக்கு
மகிந்த - 8,379
மைத்திரி - 7,058

மாத்தறை தபால்மூல வாக்கு
மகிந்த - 13,181
மைத்திரி - 10,392

மட்டக்களப்பு தபால்மூல வாக்கு
மகிந்த - 1,199
மைத்திரி - 5,484

கிளிநொச்சி My3 முன்னால்
 ஒரு தொகுதி
மகிந்த - 7,000
மைத்திரி - 22,000


யாம்மாவட்டம் பருத்தித்துறை தொகுதி -
மைத்திரிபால சிரிசேன - 17388
மகிந்த ராஜபக்ஸ - 4262

மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பின் முழுவிவரங்களின் படி மைத்திரிபால சிறிசேன 5,484 வாக்குகளையும்,மஹிந்த ராஜபக் 1,199 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்றுமுற்கொண்டு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
000000000000000000000000000000000000

இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11864
மைத்திரிபால சிறிசேன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை9053
00000000000000000000000000000000000000000000000

கிளிநொச்சி ஒரு தொகுதி
மகிந்த - 7,000
மைத்திரி - 22,000
யாழ்மாவட்டம் 
தபால்மூல வாக்களிப்பு மைத்திரி வசம்.
மஹிந்த-4596
மைத்திரி-10893
000000000000000000000000000000000

மொனராகல மாவட்டத்தில் ராஜபக்சே 8377 ஓட்டுக்களும்ஸ்ரீசேனா7058 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
00000000000000000000000000000000000000
கிளிநொச்சி ஒரு தொகுதி
மகிந்த - 7,000
மைத்திரி - 22,000
0000000000000000000000000000000000
யாழ்மாவட்டம் 
தபால்மூல வாக்களிப்பு மைத்திரி வசம்.
மஹிந்த-4596
மைத்திரி-10893
00000000000000000000000000
Galle District Total Postal Votes (unofficial)

MS 33892 MR 21056
000000000000000000000000000000
மாவட்டம் : கண்டி தபால் வாக்குகள்
மைதிரிபால : 19132
மஹிந்த : 17,869
0000000000000000000000000000000

Polonnaruwa District
Total Postal Votes (official)
MS 9480
MR 4309
மாற்றம்
Ratnapura - Postal
2010
MR - 9453
SF - 4143
2015
MR - 11864
MY3 - 9400
மாற்றம்
Polonnaruwa District - Postal Votes (official)
2015
MY3 : 9480
MR : 4309
2010
MR : 9,971
SF : 4,057

யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு மைத்திரி பாரிய வித்தியாசத்தில்அமோக வெற்றி -
08 ஜனவரி 2015
Bookmark and Share

இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு மகிந்தராஜபக்ச-11864- 54.6% மைத்திரிபால சிறிசேன-9053- 43.29%
யாழ் மாவட்ட தபால் மூல வாக்கு மைத்திரி பாரிய வித்தியாசத்தில்அமோக வெற்றி -
இரத்தினபுரி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு 
மகிந்த ராஜபக்ச-11864-54.6
மைத்திரிபால சிறிசேன-9053-43.29

காலிமாத்தறைஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச
அநுராதபுரம்பொலன்னறுவைதிகாமடுல்ல - மைத்திரிபால சிறிசேன

மாத்தறை  (உத்தியோகபற்ற முடிவு)
மகிந்த ராஜபக்ச -13,181
மைத்திரிபால சிறிசேன - 10,392

பொலன்னறுவை (உத்தியோகபற்ற முடிவு)
மைத்திரிபால சிறிசேன - 9,480
மகிந்த ராஜபக்ச - 4,309

கண்டியில் தபால் மூல வாக்குகள் மீள எண்ணப்படுகின்றன.ஆரம்பத்தில் எண்ணப்பட்ட வேளை நிலைமைபொதுவேட்பாளருக்கே சாதகமாக காணப்பட்டதாகதெரியவருகின்றது.எனினும் இது மிகவும் நெருக்கமானபோட்டியாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger