அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் மேற்கு புது வீதியில் உள்ள சனசமூக நிலையம் மீள் இயக்கம் செய்யவேண்டும்

Sep 28, 20120 comments

கொக்குவில் மேற்கு புது வீதியில் அமைந்து உள்ள இந்த சனசமூக நிலையமும் ஆயுள் வேத வைத்திய நிலையமும் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாவனை இன்றி புதர் மண்டி கிடக்கின்றது
இது ஆரம்பகால மணியர்பதி இந்து வாலிபர்சங்கதால் 1971 இல் அமைக்க பட்டது இதனை அப்போதைய பிரதமர் ஜே ஆர் ஜெயவர்த்தனா அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் பின்னர் சிறப்பாக இயங்கிவந்த இந்த நிலையம் 1995இடபெயர்வின்  பின்னர் இயங்காமல் போனது 
பின்னர் 2002 -2003 காலபகுதில் இங்கு ஆயுள் வேத வைத்திய நிலையம் அமைக்க பட்டு சில காலம் இயங்கியது பின்னர் இந்த வைத்திய சாலை கொக்குவில் மேற்கு சனசமூக நிலையத்துக்கு மற்ற பட்டது இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை கருத்தில் கொள்ள வில்லை 
ஆகவே இந்த நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கொக்குவில் மக்கள் பலரும் நமது ekokuvil .கொம் உம் விரும்புகிறது இதை புனரமைத்து மீண்டும் இயங்க செய்ய கொக்குவில் உறவுகள் முன் வர வேண்டும் இதன் மீள் இயக்கம் செய்ய தற்போது உள்ள அடிப்படை தேவை 
குறித்த பகுதி புனரமைப்பு மற்றும் வர்ண பூச்சு பூசுதல் (அவசியம் ஆனால் அவசரம் இல்லை )
வருடம் முழுவதும் பத்திரிகை இடுதல் (அவசியம்)
யாழ்பாணதில் இருந்து வரும் மூன்று பத்திரிகையும் இட மாதம்(25x3x30) 2250 ரூபா தேவை முடிந்தவர்கள் உதவி செய்யவும் 
அன்றி ஒரு பத்திரிகை இட மாதம் (25x30)750  ரூபா தேவை வருடம்(25x30x12) 9000  தேவை முடிந்தவர்கள் உதவி செய்து இந்த சனசமூக நிலையம் மீள் இயங்க உதவி செய்யவும் 
இது தொடர்பில் இந்த சனசமூக நிலையம் சார்ந்த அனைவருடன் பேசி மீள் இயங்க செய்ய உங்கள் eகொக்குவில்.கொம்  நடவடிக்கை எடுக்கும் 
உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ள 
0773626882




Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger