அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் ஸ்தான சி.சி .த.க தற்போதைய நிலை

Jul 7, 20120 comments


கொக்குவில் கிராமத்தின் முதல் பாடசாலை ஆக1862ல்சம்பியன் பாதிரியாரின் வழிகாட்டலுடன் தொடங்கப்பட்ட இந்த பாடசாலை இன்று காங்கேசன்துறை வீதி புனரமைப்ப்பதால் இந்த பாடசாலையை மூடவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது

கொக்குவில் மற்றும் புலம் பெயர்ந்து வாழும் உறவுகள் இந்த பாடசாலையை அழிந்து போகவிட போறீர்களா....??
தற்போது மாற்று இடத்தில் பாடசாலையினை நடத்த வேண்டிய தேவை உள்ளது
உங்களால் முடிந்த உதவியினை பாடசாலைக்கு உரிய காணி கொள்வனவிற்கு செய்து உதவுங்கள்
"ஒரு பாடசாலை மூடப்படுதல் ஆயிரம் சிறை சாலை திறப்பதற்க்கு சமமாகும்"
கருணை கொண்டு இந்த பங்களிப்பை செய்து கல்விகற்கும் மாணவர்களின் வாழ்வில் விடியலை ஏற்றுங்கள்
>கடந்த வருடம் எமது நான்கு மாணவர்கள் புலமை பரிசில் சித்தி

>100%அனைத்து மாணவர்களும் சித்தி
For More Detail's visit
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger