அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

இந்துக்களின் போர் வெற்றி தோல்வியின்றி முடிவு-VIDEO & புகைப்படங்கள் இணைப்பு

Mar 2, 20120 comments


Streaming by Ustream


Video streaming by Ustream
Video streaming by Ustream
5வது இந்துக்களின் போர் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.<<புகைப்படங்கள் இணைப்பு >>

பரிசளிப்பு விழாவில் சிறந்த துடுப்பாட்டக்காரருக்கான விருது கொக்குவில் இந்துக் கல்லூரி அணித்தலைவர் பங்குயனுக்கு வழங்கப்பட்டது.
 சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது யாழ் இந்துக் கல்லூரியின் ஆரம்ப பந்துவீச்சாளரான சிந்துஜனுக்கு வழங்கப்பட்டது.
இப் போட்டியின் ஆட்டநாயகனுக்கான விருது யாழ் இந்துக் கல்லூரியின் ஜஸ்மிமனுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இப்போட்டிக்கு உதயன் பத்திரிகையால் அறிவிக்கப்பட்ட சிறந்த சதம் பெறும் வீரனுக்கான ரூபா 25000 பணப்பரிசிலும் ஜஸ்மினனுக்கு வழங்கப்பட்டது.
 ஆட்டம் சமநிலையில் முடிவடைந்ததால் இப்போட்டிக்கான வெற்றிக் கிண்ணத்தை இரு அணித்தலைவர்கள் கையிலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட Eng.S.Kirubananthan வழங்கினார்.



Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger