அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் ஆடியபாதம் வீதி அகலமாகிறது...??

Nov 27, 20110 comments


அகலமாகிறது ஆடியபாதம் வீதி யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியையும், கல்வியங்காடு சந்தியையும் இணைக்கும் ஆடியபாதம் வீதியை அகலிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கல்வியங்காடு சந்தை, திருநெல்வேலி சந்தை, யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம், கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றை இணைக்கும் சுமார் 3.5 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி 7 மீற்றர் அளவுக்கு அகலிக்கப்படவிருப்பதாக அகலிப்புக்கான அளவீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தெரிவித்தனர். Sierra நிறுவனத்தினர் இந்த வீதியை அகலிக்கும் பணியைப் பொறுப்பேற்றுள்ளதாகவும், தற்சமயம் வீதி அகலிப்புக்கான அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்து வருவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

 இந்த வீதியை அகலித்து காப்பற் வீதியாக்குவதா அல்லது தார் கலவை வீதியாக அமைப்பதா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
jaffnatoday
Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger