அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்து சாரணர் கட்டடம் அடிக்கல் நாட்டுவிழா--photo's

Jan 28, 20130 comments


கொக்குவில் இந்து சாரணர்கட்டடம் அடிக்கல் நாட்டுவிழா


Thanks news from knc 


கொக்குவில் இந்துவின் சாரண புதல்வர்கள்  தமது முயற்சியினால் கட்டடம் ஒன்றினை அமைப்பதற்க்கு முயற்சிகள் எடுத்து வந்தமை எமது தளத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஞாயிற்று கிழமை அதற்கான அத்திவாரம் இடப்பட்டுள்ளது. 27.01.2013 ஞாயிற்றுக் கிழமை 9.30 மணியளவில் அத்திவாரம் இடப்பட்டது.  இந்நிகழ்வில் பல முக்கிய நபர்கள் தொழில் அதிபர்கள் பழைய மாணவர்கள் தற்ப்போதைய சாரணர்கள் மற்றும் முன்னய சாரணத் தலைவர்கள் பாடசாலை அதிபர் ஆசியர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அத்திவாரக் கல்லையும் நாட்டினர். முதற் கல்லினை திரு.மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் இட்டார்.  இதனை தொடர்ந்து பாடசாலை அதிபர்  திரு வே. ஞானகாந்தன் இட அதன் பின் பழைய மாணவர்கள் சாரணர்கள்  ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பல கொடையாளிகள் அத்திவாரம் இட்டு சிறப்பித்தனர்.

இதற்கான காணியினை தற்சமயம் பாடசாலையானது தமது வளாகத்தினுள்ளேயே வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. முதலில் பாடசாலை அருகில் உள்ள காணியே ஒதுக்கப்பட்டிருந்தது. அது பின் சில காரணங்களினால் பாடசாலை வளாகத்தினுள் அமைக்க அனுமதிக்கப்பட்டு நேற்றைய தினம் அதற்கான அத்திவாரம் அக்காணியில் சுப நேரத்தில் இடப்பட்டது. 

இதன் போது இக் குழுவின் தலைவரான செல்வன் ச.அமலராஜ்(ஜனாதிபதி விருது பெற்றவர்) அவர்களால் வேண்டுகோள்  ஒன்றும் விடுக்கப்பட்டது.  அவர் எமக்கு கருத்து தெரிவிக்கையில்“எமது முயற்ச்சி முழுமையடைந்ததாகவே கருதுகின்றோம். எமது கல்லூரியில் சாரணியம் 1943ம் ஆண்டு  7ம்மாதம் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு70ஆண்டுகள் இவ் வருடத்துடன் கடக்கின்றது. நாம் கல்வி பயின்ற காலங்களில் சாரணர்களுக்கான ஒழுங்கான கட்டட வசதி காணப்படவில்லை. இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. எமது உடமைகளை பாதுகாக்க முடியாத நிலையில் பலவற்றை இழந்தோம். இதன் காரணமாக இவ் ஆண்டில் நாம் சாதிக்க விரும்பினோம். ஆகையால் முதலில் எமக்கான நிரந்தர கட்டடம் ஒன்றை அமைக்க திரிசாரணர்கள் திட்டம் இட்டனர். இதற்க்கு பாடசாலை அதிபரின் சம்மதம் கிடைக்கவே பழைய மாணவர்கள் நலன் விரும்பிகளும் ஊக்கம் அளித்தனர். அவர்களுக்கு இவ்வேளையில் எமது நன்றியை எமது குழு மற்றும் திரிசாரணரகள் தெரிவித்து கொள்கின்றனர். நாம் எமது நினைவுப் புத்தகம் ஒன்றினையும் வெளியி்ட தீர்மாணித்துள்ளோம். ஆகையால் எம் பாடசாலைகாலத்தில் சாரணர்களாக இருந்தவர்களின் விபரம் மற்றும் ஒளிப்படங்கள் என்பவற்றை வேண்டி நிற்கின்றோம். சாரணர்களாகிய நீங்கள் உங்கள் ஆக்கங்களை எம் நூலில் வெளிடவேண்டும். உங்கள் ஆக்கங்களை நாம் வேண்டி நிற்கின்றோம். இதற்கான ஆக்கங்களை நாம் 2013.02.15 வெள்ளிக்கிழமைக்கு முன்  சமர்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு எமது செய்தி சேவைக்கு கூறியிருந்தார். 











We the members of the Scout Association OF Kokuvil Hindu College would like to bring the following project to your kind notice. The particular project is to be implemented for the purpose of celebrating the concluding function of 70th Anniversary of the Scout Association of our college. We strongly believe that you will contribute us to implement the above mentioned project and record your glorious chapters in our college history.  



List of activities is to be implemented under this project
1. Establishing a training center for Scouts
2. Publishing a Souvenir of scouts association of our school
3. Honoring the former Scouts members of our college

Proposed Time
Laying Foundation Stone � 27-01-2013
Completion of building � 05-05-2013
Opening Ceremony � 15-05-2013
Publishing & Honoring � 07-07-2013


Contributions relied on
OSA �Canada
OSA � UK
OSA � Colombo
OSA � Kokuvil
OSA � Australia, Sydney
OSA - Australia, Melbourne
OSA � Germany
OSA � Norway


Benefit for Scouts
1. Camping Training can be done for Scouts.
2. Conducting workshop for Scouts
3. The proposed Scouts building can be used for monthly general meeting of Scouts
4. Storing belongings of Scouts
5. Documenting and Displaying Scouts related document
6. Providing accommodation facilities for night Scouts camping program
7. Facilitating to conduct training program for Team leader and Group Leader


Benefits for Teachers
1. Conducting workshop for Teachers
2. Conducting General Meetings for Teachers
3. Providing Computer (IT) Training for Teachers
4. A part of this building can be utilized as office of Teachers� guild


Benefits for Students
1. Conducting workshop for Students
2. Providing computer(IT) training for Students
3. Conducting meeting for prefects and facilitating to conduct leadership training program for them
4. Can be used as Students� unions office


Benefits for extra curriculum
1. Part of this building can be used for indoor game like Table Tennis, Carrom, Chess, Dam
2. Use for pocket meeting of cricket teams
3. Providing accommodation for cricket players of other teams
4. Arranging coaching camps for basketball players
5. Conducting meeting for school inter house athletics
6. Giving training for the competitors those who are participating at Tamil & English Day Competitions


Other benefits
1. Conducting Annual Prize Day program of Scouts
2. Providing facilities for special needs children
3. Conducting cultural and religious program
4. Honoring elders


Account Information
Bank of Ceylon
2nd Branch Jaffna
A/C No 0071646579

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger