அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் ஆக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்று உள்ளார்

Sep 26, 20120 comments


 கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர் ஆக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்று உள்ளார் 26 -9 -2012 வட மாகாண கல்வி திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்ய பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது
 இதுவரை காலமும் யாழ் கனகரத்தினம் மகா வித்தியாலய அதிபர் ஆக கடமையாற்றிய இவர் தமது கடமைகளை கொக்குவில் இந்து இல் வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்

இவருக்கு eKokuvil.Com இன் வாழ்த்துக்களை கூறுவதுடன் இவரிடம் இருந்து கொக்குவில் சமூகமும் மக்களும் தன்னலம் அற்ற சேவையை எதிர் பார்த்து உள்ளனர் 

இந்த செய்தியை  முதன் முதலாக  உலகுக்கு வெளிக்கொண்டு வந்ததில் ekokuvil.com பெருமையடைகின்றது


எமது EKOKUVIL.COM இணைய தளத்தில் இந்த "கொக்குவில் இந்து கல்லூரியின் புதிய அதிபர்"செய்தி வெளியாகி பத்து நிமிடத்தில் NEWJAFFNA.COM ல் எந்த விதமான மாற்றமும் செய்யபடாதுCOPY PASTE செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது என்ன வேகம் WHAT a speed...............??????

 

Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger