அறிவிப்பு :-அன்பிற்கினிய உறவுகளே! நீண்ட காலமாக இயங்காமல் இருந்த கொக்குவில் இணையம் மீண்டும் தற்காலிகமாக ekokuvil.blogspot.com என்ற முகவரியில் இயங்க உள்ளது தடங்கல்களுக்கு வருந்துகின்றோம் ஏறத்தாழ ஆறு மாதங்கள் தொழில்நுட்ப கோளாறால் இயங்க முடியவில்லை. 2008 டிசம்பர் 27 அன்று என்ன நோக்கத்துடன் தொடங்க பட்டதோ அதை நோக்கத்துடன் நிமிர்ந்து செல்வோம். தடைகள் தகர்த்து விரைவில் புதிய தளத்துடன்

கொக்குவில் முருகமூர்த்தி கோவில் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா

Jul 10, 20110 comments


கொக்குவில் முருகமூர்த்தி கோவில் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 5 ஆம் திகதி சனி கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை 8மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 930 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்.                                                                                                                                              எதிர்வரும் 13ஆம் திகதி மாலை 7மணிக்கு சப்பறத்திருவிழாவும், 14ஆம் திகதி 9.00 மணிக்கு தேர்த் திருவிழாவும் 15ஆம் திகதி காலை 11மணிக்கு தீர்த்தத்திரு விழாவும் மறுநாள் பூங்கா வனத்திருவிழாவும் நடைபெறும்.இரண்டாம் திருவிழா தொடக்கம் 8ஆம் திருவிழா வரை தினமும் காலை 9மணிக்கு அபி ஷேகமும் முற்பகல் 10 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம்பெறும்




Share this article :

உடனடியாக செய்தி அனுப்ப

Name

Email *

Message *

Receive all updates via Facebook. Just Click the Like Button Below

Powered By | Blog Gadgets Via Blogger Widgets

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. eகொக்குவில் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger